துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஏப்ரல் மாதந்திர பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது .
துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஏப்ரல் மாதந்திர பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது .
12-04-13 அன்று மாலை 08:00 மணி அளவில் துபாய் டேராவில் உள்ள அல்காமிஸ் உணவகத்தின் மாடியில் புஷ்ரா நல அறக்கட்டளையின் ஏப்ரல் மாதந்திர பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது .
வேலை காரணமாக புஷ்ரா நல அறக்கட்டளையின் துபை தலைவர் அப்துல் ஹக்கீம்
வர முடியாத காரணத்தால் இந்த கூட்டம் பொது செயலாளர் A .அப்துல் சலாம் தலைமையில்
நடைப்பெற்றது .
மார்ச் மாதம் நடைப்பெற்ற தீர்மானம் படிக்கப்பட்டு அதற்கு தீர்வு கானப்பட்டது .
வளர்ச்சி குழு அடுத்த மாதம் புஷ்ராவின் வளர்ச்சிக்கு ஆலோசனை சமர்பிக்க
வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இந்த கூட்டத்தில் 20 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்கள் .
புஷ்ரா நல அறக்கட்டளையின் ஊரில் வட்டி இல்லா நகைக்கடன் திட்டம் மற்றும்
புஷ்ரா நல அறக்கட்டளையின் வளர்ச்சி நிதிக்காக பணம் கொடுத்த அனைவருக்கும் வைப்புத் தொகை
சான்றிதல் வழங்கப்பட்டது ....
UAE மற்றும் வளைகுடாவில் வசிக்கும் V .களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்களுக்கு புஷ்ரா நல அறக்கட்டளையின் வேண்டுக்கோள் :
ஊரில் வட்டி இல்லா நகைக்கடன் திட்டம் புஷ்ரா நல அறக்கட்டளை
சிறப்பாக செயல் படுத்தி வருகிறது . ஆனால் அதற்கு பணம் பற்றாக்குறை
உள்ளது .நீங்கள் RS 5000க்கு மேல் டெபாசிட் தொகை செலுத்தி எங்களுடன்
இணையும் படி உங்களை அன்புடன் அழைக்கிறோம் .
இந்த பணம் உங்களிடம் பெற்றுக்கொண்டு ஊரில் ஏழை மக்களுக்கு
வட்டி இல்லா நகைக்கடன் கொடுக்கப்படுகிறது .
உங்கள் பணத்திற்கு
இந்த பணம் உங்களிடம் பெற்றுக்கொண்டு ஊரில் ஏழை மக்களுக்கு
வட்டி இல்லா நகைக்கடன் கொடுக்கப்படுகிறது .
உங்கள் பணத்திற்கு
புஷ்ரா நல அறக்கட்டளை முழு பொறுப்பு .
உங்களுக்கும் நாங்கள் வைப்புத் தொகைசான்றிதழ் கொடுக்கிறோம் .
உங்கள் பணம் உங்களுக்கு எப்போது வேண்டுமோ ஒரு மாதம்
முன்னதாக பொறுப்பு தாரிடம் தெரிய படுத்த வேண்டும் .உங்கள் முழு
பணம் உங்களுக்கு கிடைக்கும் .
இதற்கு நன்மை உங்களுக்கு அல்லாஹ் மறுமை நாளில் கொடுப்பான் . ஆமின் .
UAE யில் வகிக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் இணைய கீழ் காணும் சகோதர்களை தொடர்பு கொள்ளவும் :
F .அப்துல் ரஹ்மான் : 055-8331070
A .அப்துல் சலாம் : 055-1153584.
மேலும் மற்ற பகுதியில் வகிக்கும் மக்கள்
புஷ்ரா நல அறக்கட்டளை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும் .
மேலும் இத்திட்டத்தில் ஊரில் உள்ள பொது மக்களும்
இணையலாம் .
Category: துபாய்

0 comments