.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அபுதாபியில் புஷ்ரா நல அறக்கட்டளையினர் சந்திப்பு நிகழ்ச்சி

Unknown | 10:03 PM | 0 comments

அபுதாபியில் புஷ்ரா மாதாந்திர பொதுக் கூட்டம் 18-11-2011 அபுதாபி காலிதியாவில் நடைபெற்றது. தற்காலிக தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் கிளைத்தலைவராக நஜீம்தீன் தேர்நதெடுக்கப்பட்டார். செயலாளராக ஜாபர் சாதிக், பொருளாளராக அப்துல் ஹக்கீம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நமதூர் வளர்ச்சி பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தலைவராக தேர்ந்தெடுக்கப்ட்ட நஜீம்தீன் அவர்களை பொதுச்செயலாளர் அப்துஸ்ஸலாம் பாராட்டினார்.
தகவல் : அ.ஷேக் தாவூத்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1