குவைத்தில் புஷ்ரா கிளை தொடங்கியது
குவைத் புஷ்ரா நல அறக்கட்டளையை குறித்து குவைத் புஷ்ரா கிளை தலைவர் முஹம்மது ரபிக் கூறும் போது குவைத்தில் நமதூரை சேர்ந்தவர்கள் 24 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் போனில் புஷ்ரா கிளை துவங்க உள்ளது என்ற தகவலை அறிவித்தோம்.
அதன் அடிப்படையில் 11.11.11 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் புஷ்ரா கிளையை மற்றும் செயல்ப்பாடுகளை அறிமுகப்படுத்தினேம்.
இந்த கூட்டத்தில் சுமார் 12 பேர் கலந்துக்கொண்டார்கள். இன்னும் அதிகமான உறுப்பினர்களை புஷ்ரா நல அறக்கட்டளையில் இனைத்து அதிகமான சேவைகள் செய்வோம்.
இவ்வாறு வி.களத்தூர் டாட்காமிடம் குவைத் புஷ்ரா நல அறக்கட்டளை கிளைத் தலைவர் முஹம்மது ரபிக் கூறினார்.

Category: குவைத்

0 comments