.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

குவைத்தில் புஷ்ரா கிளையின் மாதந்திர கூட்டம் நடைப்பெற்றது.

Unknown | 10:07 PM | 0 comments

02.03.2012 வெள்ளிக்கிழமை மாலை குவைத் புஷ்ரா நல அறக்கட்டளை மார்ச் மாதம் கூட்டம் தலைவர் முஹம்மது ரபிக் தலைமையில் நடைப்பெற்றது, இதில் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள் மற்றும் புதியதாக வி.களத்தூரை சேர்ந்த இரண்டு பேரும் வெளி ஊர் சேர்ந்த இரண்டு பேரும் தன்னை உறுப்பினராக புஷ்ரா நல அறக்கட்டளையில் சேர்ந்துக் கொண்டார்கள்.

வி.களத்தூரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜமாஅத் தலைவர் ஜனாப் ஹாஜி கமால் பாஷா அவர்களுக்கு குவைத் புஷ்ரா நல அறக்கட்டளை கிளை வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அதன் தலைவர் முஹம்மது ரபிக் கூறினார்.



Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1