.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது HRD(Human Resource Development) எளிதில் பெறும் வழிமுறைகள் :

Unknown | 9:30 PM | 0 comments





HRD(Human Resource Development) எளிதில் பெறும் வழிமுறைகள் :

வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெற வேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானது தானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த University க்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.

மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர்.

நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல் முடிந்துவிடும்.இடைத்தரகர்கள் ₹3000 முதல் ₹4000 வரை கேட்பார்கள்.

*Apply செய்ய வேண்டிய இடம்:தலைமை செயலகம்.

*நேரம்:காலை 10 மணிக்கு மேல்.

தேவையான documents:
1.Degree original+2 set of Xerox both front&back.
2.Offer letter
3.2 set of passport Xerox
4.Application form Xerox(தலைமை செயலகத்தில் கொடுப்பார்கள்)

வழிமுறைகள்:
தலைமை செயலகத்தில் HRD க்கு வாயில் எண் 7ல் ஒதுக்கி உள்ளார்கள்.அங்கு சென்று ஒரு application form கொடுப்பார்கள் அதை தெளிவாக நிரப்பிய பின் மேலே கொடுக்கப்பட்ட அனைத்து documents களையும் இணைத்து கொடுக்க வேண்டும்.
அவர்கள் documents சரி பார்த்து Application Xerox இல் ஒரு நம்பர் எழுதி கொடுப்பார்கள்(அந்த நம்பர் தான் முக்கியம்)
தலைமை செயலகத்தில் பெற்ற அந்த Application form Xerox உடன் ₹500 மதிப்புள்ள ஒரு டிடியை கீழ்கண்ட முகவரியில்(The Controller of Examinations,Anna University,Chennai-25)எடுத்து தலைமை செயலகத்தில் கொடுத்த அனைத்து documents களின் Xerox களையும் இணைத்து சென்னையில் உள்ள Anna University ல் கொடுத்தால் போதும் இன்ஷா அல்லாஹ் 20 வேலை நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் பெற்று கொள்ளலாம்.



தகவல் :சபீர் அலி

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1