.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வெளிநாட்டு வாழ்க்கை VS உள்நாட்டு வாழ்க்கை! (கவிதை)!

Unknown | 10:47 PM | 0 comments



உள்நாட்டு தமிழன் வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறான்.

வெளிநாட்டு தமிழன் உள்நாடு வர ஆசைப்படுகிறான்.

வெளிநாட்டு தமிழன் சரவண பவனை பார்த்தால் சந்தோசப்படுகிறான் .


உள்நாட்டு தமிழன் KFC ய பார்த்தால் சந்தோசப்படுகிறான்

உள்நாட்டு தமிழன் ஸ்விம்மிங் பூல்ல குளிக்க ஆசைப்படுகிறான்.

வெளிநாட்டு தமிழன் குளத்துல குளிக்க ஆசைப்படுகிறான்.

வெளிநாட்டு தமிழன் திருவிழா வளையல்கடை காண ஆசைப்படுகிறான்.

உள்நாட்டு தமிழன் ஷாப்பிங் மால் காண ஆசைப்படுகிறான்.

உண்மையில்...

அரிதாக கிடைப்பதுதான்....... அமிர்தமா..?

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1