V.களத்தூர் மற்றும் லப்பைக்குடிக்காடு சுற்று வட்டராப் பகுதியில் நாளை(செப்டம்பர் 25) மின்நிறுத்தம் நடைபெறுகிறது!

சின்னாறு அருகே உள்ள மங்களமேடு தானியங்கி துணை மின் நிலையத்தில் நாளை (25-09-2014(வியழன்கிழமை ) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது.

இதனால் மங்களமேடு தானியங்கி துணை நிலையத் திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்ன கரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன் பேரையூர், வி.களத்துர்,டி.கீரனூர்,தைக்கால் திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடு துறை, ஓகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண் மணி, பெரியம்மாபாளையம், ஆகிய பகுதிகளில் நாளை (வியழன் கிழமை) காலை 9 மணி முதல் 5.30 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவலை லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.
மேற்கண்ட தகவலை லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.
Category: உள்ளுர் செய்தி
0 comments