.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஃப்லைநாஸ்(flynas) அதிரடி சலுகை : துபாய் TO ஜித்தா விமான ரிட்டன் டிக்கட் வெறும் 245 திர்ஹம்ஸ் ( வரிகள் உள்பட)! உம்ரா செய்ய நல்ல வாய்ப்பு!

Unknown | 9:54 PM | 0 comments






ஜித்தா மலிவு விலை விமான சேவையை வழங்கும் சௌதியின் ஃப்லைநாஸ் (flynas) விமான நிறுவனம் செப்டம்பர் 15 முதல் 25 வரை பதிவு செய்யப்படும் அனைத்து உள்நாட்டு / வெளிநாட்டு பயணத்திற்கான டிக்கெடுகளுக்கு கட்டண சலுகையை அளித்துள்ளது. பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் அனைத்தும் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 31குள் பயணம் செய்ய வேண்டும்.

துபாலிருந்து ஜித்தா வரை போய் வர விமானா டிக்கெட் வெறும் 245 திர்ஹம்ஸ் மட்டுமே எனவே துபாய்வால் மக்கள் இதை பயன் படுத்தி தங்கள் உம்ராஹ் கடமையை நிறைவேற்ற குறைந்த விமான கட்டனத்தில் அறிய வாய்ப்பு...மொத்தம் ஐந்து லட்சம் விமான டிக்கேட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது .



கடந்த வருடமும் இதேபோல் சில திட்டங்களை இந்நிறுவனம் அறித்தது. எனவே இவ்வாண்டும் மக்கள் ஆர்வமுடன் இச்சலுகை திட்டத்தை பயன்படுத்தி கொள்ளவும் என ஃப்லைநாஸ்(flynas) நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ஹஜ்க்கு பிறகு உம்ராஹ் விசா டிசம்பர் முதல் மீண்டும் வழங்கப்படும் , ஆகையால் உம்ராஹ் செய்ய நினைக்கும் வாசர்கள் டிசம்பர் மதத்தில் உங்கள் பயணத்தை திட்டமிடுவது சிறந்தது .

குறைந்த விலை விசா சேவைக்கு தொடர்பு கொள்ளவும் :

ஆல்தப் : 971 55 59020974

ஹசன் : 971 50 2402618

 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1