.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

உலகெங்கும் இஸ்லாத்தை பரப்பும் இஸ்லாத்தை தழுவிய அறிஞர்கள். படங்கள் இணைப்பு.

Unknown | 1:47 PM | 0 comments



 
இவர்கள் அரபிகளுமில்லை. இவர்களில் பலர் முஸ்லிமாக பிறக்கவுமில்லை. இஸ்லாமிய நாடுகளில் வாழ்பவர்களும் அல்ல. இவர்களால் இஸ்லாம் பூமியெங்கும் பரவுகிறது.

இவர்களால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவிக் கொண்டு இருக்கிறார்கள்.



1) ஷெய்க் ஹம்ஸா யூஸுப் – அமெரிக்கா (இஸ்லாத்தை தழுவியவர்)


2) ஷெய்க் கலாநிதி G.F. ஹத்தாத்– லெபனான் (இஸ்லாத்தை தழுவியவர்)


3) ஷெய்க் கலாநிதி அப்துல் ஹாகிம் முராத் – இங்கிலாந்து (இஸ்லாத்தை தழுவியவர்)


4) ஷெய்க் சைத் ஷாகிர் – அமெரிக்கா (இஸ்லாத்தை தழுவியவர்)



5) ஷெய்க் யஹ்யா ருத்ஸ் – அமெரிக்கா (இஸ்லாத்தை தழுவியவர்)


6) காலம் சென்ற ஷெய்க் அஹ்மத் தீதாத் – தென் ஆபிரிக்கா

யா அல்லாஹ்! இதை போன்று எங்களுக்கும் இஸ்லாத்தை பரப்ப உதவி செய்வாயாக! ஆமீன்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1