உங்க ஸ்மார்ட் போனில் அடிக்கடி சார்ஜ் காலியாகிடுதா, அப்ப இதை ட்ரை பன்னுங்க!
ஸ்மார்ட் போனில் ஆயிரம் அப்ளிகேஷன்கள் நமக்கு உபயோகமாக
இருந்தாலும் அதை நீங்க தேவையான போது பயன்படுத்த உங்க ஸ்மார்ட் போனில் சார்ஜ் இருக்காமா என்றால் பெரும்பாலான நேரங்களில் சார்ஜ் ரொம்ப குறைவாகவே இருக்கும், அந்த மாதிரியான சமயங்களில் இந்த முறைகளை பயன்படுத்தி பாருங்க.



ஸ்பேர் சார்ஜர்
ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தினா எப்பவும் கையில் இந்த ஸ்பேர் சார்ஜரை வைத்திருங்கள், இதற்கு பவர்பாயின்ட் தேவையில்லை
பாட்டரி பேம்பர்
உங்க ஸ்மார்ட் டிவைஸ் 95 டிகிரிக்கு மேல சூடாக விடாதீர்கள்
அப்கிரேடு
டிராய்டு மேக்ஸ் மூலம் 48 மணி நேரம் வரைக்கும் சார்ஜ் நீடிக்கும்
வைபை
பயன்படுத்தாத போது வைபையை ஆப் செய்து வையுங்கள், இதுவே உங்க ஸ்மார்ட் போனின் சார்ஜை பாதுகாக்கும்
புஷ் நோட்டிப்பிக்கேஷன்
ஸ்மார்ட் போனில் புஷ் நோட்டிப்பிக்கேஷனை தேவையில்லாத சமயத்தில் ஸ்விடிச் ஆப் செய்து வையுங்கள்
செட்டிங்ஸ்
குறைந்த சார்ஜ் பயன்படுத்தும் டிஸ்ப்ளே செட்டிங்ஸை பயன்படுத்தி தேவையில்லாத போது ப்ளூடூத்தையும் ஸ்விட்ச் ஆப் செய்யுங்கள்
ஸ்விட்ச் ஆப்
பயன்பாட்டில் இல்லாத சமயத்தில் பேக்கப் செய்யும்
சார்ஜ்
அவ்வபோது பேட்டரியை ரீபூட் செய்யுங்கள் அதன் பின் 100 சதவீதம் சார்ஜ் செய்யலாம், ஆனால் அதற்கு மேல் சார்ஜ் செய்வது ஆபாத்தானது
டிரெயின்
டேப்ளடே பயன்படுத்துபவர்கள் அவ்வபோது பேட்டரியை சார்ஜ் செய்யாமல் விட்டு அதன் பின் சார்ஜ் செய்யலாம்.இந்த முறைகள் நிச்சயம் உங்களுக்கு உதவும் என்பதோடு இந்த முறைகள் உங்க ஸ்மார்ட் டிவைஸ்களை பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.
Category: துனுக்குகள்
0 comments