அமீரகத்தில் விசிட் விசா மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ! Du, etisalatல் வேலைக்கு ஆட்கள் தேர்வு!
சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு வந்து தங்கியிருந்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் அதேபோன்று ஏற்கனவே இங்கு வேலைசெய்துகொண்டு வேறு நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களின் கவனத்திற்காக இந்த அறிவித்தல்..
ஐக்கிய அரபு எமிரேட்சின் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுமான எதிசலாட் மற்றும் டூ ஆகியவை தங்களின் நிறுவனத்தில் வெற்றிடமாக உள்ள ஆயிரக்கான பணியிடங்களுக்கு பொருத்தமான அனுபவும் தகமையும் உள்ள பணியாளர்களை தேடிக்கொண்டிருக்கின்றது சகல சலுகைகளும் வழங்க கூடிய நிறுவனங்களான இவற்றில் நீங்களும் வேலைபெற்றுக்கொள்ள விரும்பினால் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னதாக விண்ணபிக்க முடியும்..
எதிசலாட் நிறுவனத்தில் வேலைபெற்றுக்கொள்ள விரும்பினால் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அமைந்துள்ள அதன் தலைமைகாரியாலத்திற்கு சென்று விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்..
டு நிறுவனத்தில் வேலை பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழ்வரும் இணைப்பில் சென்று நீங்கள் பொருத்தமான தொழிலுக்கு விண்ணப்பிக்க முடியும்..
http://ch.tbe.taleo.net/CH09/ats/careers/searchResults.jsp?org=DU&cws=44
அதிகமதிகம் இதை பகிர்ந்து வேலை தேடுகின்றவர்களுக்கு நீங்களும் உதவ முற்படுங்கள்..

Category: வேலைவாய்ப்பு
0 comments