நீங்கள் துபாய் பஸ் மற்றும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்பவர்களா ???
நீங்கள் துபாய் பஸ் மற்றும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்பவர்களா ???
தொடர்ந்து படியுங்கள் !!!
நீங்கள் துபாய் பஸ் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு பயன்படுத்தும் NOL கார்டின் குறைந்த பட்ச balance Dhs 1.80 லிருந்து Dhs 5.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் NOL கார்டில் Dhs 5.80 க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களால் பயணம் மேற்கொள்ளமுடியும்.
பயணம் செய்யுமுன் உங்கள் NOL கார்டு balance ஐ சரி பார்த்த பிறகு பயணம் செய்யுங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும்.
நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!
Category: துபாய்
0 comments