தமிழகத்தில் துல் ஹஜ் மாதத்தின் பிறை தென்படவில்லை..அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !
நேற்று 25.09.2014 வியாழக்கிழமை மகரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை எங்கும் தென்படவில்லை . நாளை 27/9/204 சனிக்கிழமை துல் ஹஜ் பிறை ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 6/10/2014 திங்கள்கிழமை ஃதுல்அல்ஹா ஹஜ்பெருநாள் என்று தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு.
Category: சமுதாய செய்தி


0 comments