.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

Free SMS & Free Call - இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும் இலவசமாகப் SMS மற்றும் Call!

Unknown | 9:43 PM | 0 comments


 
 


 

என்னிடம் நிறைய நண்பர்கள் எல்லா நாடுகளுக்கும் இலவசமாகப் SMS மற்றும் Call இவ்வாறு எடுப்பதுக்கு ஏதும் மென்பொருள் உள்ளதா என்று நானும் பல முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு மென்பொருள் உள்ளது என்று கண்டறிந்து கொண்டேன்,,

அந்த மென்பொருளை என்னுடைய iPod மூலமாக செயற்படுத்தி பார்த்ததில் இந்த மென்பொருள் வெற்றி அளித்துள்ளது இருந்தாலும் என்னுடைய நண்பர்களும் இந்த பயனை பெற்றுக்கொள்ளுங்கள்.



முதலில் : இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் :
மென்பொருளின் பெயர் Text Me

Google Play Store : Text Me
Apple Store : Text Me

அதன் பின்னர் அந்த மென்பொருளை ஓபன் செய்து இதில் உங்களுக்கு ஒரு கணக்கினை துவங்கி கொள்ளுங்கள்

அதன் பின்னர் உங்களுடைய கணக்கில் இவ்வாறு இருக்கும் நான் கிளிக் செய்து இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்



அவ்வாறு செய்தவுடன் இவ்வாறு வரும் அதில் நான் வட்டம் இட்டு காட்டி இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்



அதன் பின்னர் இவ்வரும் அதில் நீங்கள் SMS அல்லது Call செய்ய விரும்பும் நாடு மற்றும் இலக்கைத்தையும் கொடுத்து கொள்ளுங்கள்




நான் செய்யட்படுதும் பொது எடுத்த புகைப்படம் இப்ப நான் எனக்கு SMS பண்ணுறன்




இதுக்கு பிறக்கு என்னுடைய மொபைல் SMS வந்தது நீங்களே பாருங்கள்



இதுக்கு பிறக்கு மீண்டும் அது போல வந்து Call கொடுத்து கொள்ளுங்கள்



கால் போகுதா ????????????????????????????????




ஓகே இனி நீங்க எல்லோரும் இலவசமாக Call SMS பண்ணலாம் ஆனால் இது குறிப்பிட ஒரு Limite இருக்கு அவ்வாறு உங்களுக்கு அந்த Limite முடிஞ்சால் கவலை வேணாம்

இது போல உங்களுக்கு காடும் அதில் நீங்கள் வீடியோ அல்லது Software இன்ஸ்டால் செய்தால் சரி அவ்வளவுதான்




Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1