மீண்டும் சவூதியில் திடீர் சோதனை - 400 பேர் கைது! சவூதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியர்களின் கவனத்திற்கு!
இவர்கள் அனைவரும் மன்பூஹா மற்றும் பதா பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டு ள்ளனர்
எனவும் இவர்கேளிடம், அவர்களை அடையாளப்படுத்தும் எந்த ஆவணங்கேளும் இல்லாமல் போனதே இவர்கேளின் கைது காரணம் என தெரியவருகிறது.
இச்சோதனை இளவரசர் துருக்கி பின் அப்துல் அஸிஸ் இன் சொந்த மேற்பார்வையின் கீழ் நடந்துள்ளது என்பதும் குறுபிடத்தக்கது.
கடந்தாண்டு சவூதி அரசாங்கம், 2013 Nov 4 ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோதமாக தங்கிருக்கும் அணைத்து வெளிநாட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்திருந்தது ஆனால் மிக ஆரோக்கிய சலுகைகேளுடன் சவூதி அரசங்கம் இந்த அழைப்பை விடுத்திருந்தது
இதே நேரம் உம்ரா மற்றும் ஹஜ் விசாவில் தங்கிருந்த 40 பேரையும் போலீசார் பதா மற்றும் ஹரா பகுதியில் இருந்தது கைது செய்துள்ளனன்ர் !
இச்சோதனை சில மாதங்கேளுக்கு முன் கூட இடம்பெற்று இருந்தது அப்போது கூட பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருந்ததனர்.
இந்தியா சகோதர, சகோதரிகளே வெளியில் செல்லும் போது தங்களுடைய அடையாள அட்டையின (IQAMA ) மறக்க வேண்டாம். உங்களுடைய IQAMA வின் காலவதியாகும் திகதியையும் தெரிந்து வைத்துக்கொள்ளவும்
Category: வளைகுட செய்தி
0 comments