சவூதி அரேபியாவில் வசிக்கும் தமிழ் சகோதர்களே! குறைந்த செலவில் (2500 ரியல்) நீங்கள் ஹஜ் செய்ய அறிய வாய்ப்பு!
சவூதியில் உள்ளோர் குறைந்த செலவில் ஹஜ் செய்வதற்கு விண்ணப்பிக்கும் முறை.
போன வருடம் இங்குள்ளோர் ஹஜ் செய்வதற்கு 8000 ரியால்கள் இருந்த்து. இந்த வருடம் 2,500 ரியால்களில் செலவில் ஹஜ் செய்வதற்கான சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. சவூதி அரசு முதன் முறையாக அறிமுகம் செய்துள்ள குறைந்த செலவில் ஹஜ் செய்வதற்கான விண்ணப்பிக்கும் முறை வெளியிடப் பட்டுள்ளது.
முந்துங்கள்.
தி.ரஹ்மத்துல்லா
மேலும் விரிவான விளக்கத்திற்கு கீழ் காணும் வெப் சைட்டை காணவும்
http://www.arabnews.com/featured/news/623036
http://www.haj.gov.sa/en-US/Pages/Home.aspx
Category: வளைகுட செய்தி
0 comments