V.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை சிறப்பாக கொண்டாடப்பட்டது!(POTHO UPDATE)
வி.களத்தூரில் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் நமதூர் ஜாமியா பள்ளிவாசலில் சென்று ரம்ஜான் பெருநாள் தொழுகையை தொழுது ,ஈத் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
பின் கபர்ஸ்தான் சென்று துஆ ஓதி வந்தனர்.






பின் கபர்ஸ்தான் சென்று துஆ ஓதி வந்தனர்.






Category: உள்ளுர் செய்தி
0 comments