புஷ்ரா நல அறக்கட்டளையின் ஈத் கேக்குடன் பெருநாளை கொண்டாடிய நமதூர் இளைஞர்கள்!
புஷ்ரா நல அறக்கட்டளையின் ஈத் கேக்குடன் பெருநாளை கொண்டாடிய நமதூர் இளைஞர்கள்!
கடந்த பல வருடங்களாக நமது ஊரில் புஷ்ரா நல அறக்கட்டளை சிறந்த முறையில் தரமான கேக் நமது ஊரில் விநியோகம் செய்யப் படுகிறது.
அந்த கேக்குடன் வி.களத்தூர் இளைஞர்கள் சிறப்பாக ஈத் கொண்டாடினர்.

Category: உள்ளுர் செய்தி
0 comments