.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாயில் நடைபெறும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

Unknown | 12:55 AM | 0 comments

















Dubai International Holy Quran Award நடத்தும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்...




நாள்: 18-07-2014 வெள்ளிக்கிழமை இரவு 10:15 மணியளவில்

இடம்: ஜம்மியத்துல் இஸ்லாஹ் அரங்கம்- அல்கிஸஸ்-துபை

Near LULU Hypermarket. (Metro: STADIUM Green Line)




சிறப்புரை: முஃப்தி. உமர் ஷெரீப் காஸிமி அவர்கள்

தலைப்பு: திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கு ஓர் வழிகாட்டி




அனைவரும் வருக! பெண்களுக்கு தனிஇட வசதி / Parking வசதி உண்டு




இஷா/இரவுத்தொழுகை அருகிலுள்ள மஸ்ஜிதில் இரவு 8:45 மணிமுதல் நடைபெறும்.




டெய்ரா-அல்கூஸ்-சோனாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து வாகன வசதி உண்டு





தொடர்புக்கு: 056-7371442 / 056-7371443


தகவல் : அதிரை அமீன்





Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1