.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

UAEWaterAid விழிப்புணர்வு முகாம் நேற்று துபாயில் துவக்கம் !!!!

Unknown | 10:00 PM | 0 comments



UAEWaterAid விழிப்புணர்வு முகாம் நேற்று துபாயில் துவக்கம் !!!!
நேற்று (24-6-14) மாண்புமிகு துபாய் அதிபர் His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum #UAEWaterAid விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து பேசியதாவது , உலகில் ஆண்டுதோறும் 3.40 மில்லியன் மக்கள் தூய குடிநீர் இல்லாமல் இறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இதை கருத்தில் கொண்டு இந்த #UAEWaterAid விழிப்புணர்வு மூலம் உலகமெங்கும் வாழும் 5 மில்லியன் மக்களுக்கு தூய குடிநீர் வழங்க வழி வகை செய்யும் என்றார்.

துபாய் அதிபர் மிக அற்புதமான மனிதர் மட்டும் அல்ல சிறந்த தலைவரும் கூட !!!!

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1