.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

விடுதி மேலாண்மை படிக்க விருப்பமா?

Unknown | 12:00 AM | 0 comments

சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். விடுதி மேலாண்மை கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்பு
பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும் விடுதி மேலாண்மை
தகுதி
பிளஸ் 2 தேர்ச்சியுடன், ஜூலை 01 கணக்கின்படி 22 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கல்லூரியின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை 09 ஜூலை 2014 வரை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.srmihm.info என்ற இணையதளத்தைக் காணவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1