ரமழானைத் திட்டமிட்டுக் கொள்ள சில வழிகாட்டல்கள்!
ரமழானைத் திட்டமிட்டுக் கொள்ள சில வழிகாட்டல்கள் - சுய விசாரணை
புனித ரமழான் – 1435 ஹிஜ்ரீ- அருள்மழை பொழியும் அற்புத மாதம்
‘நீங்கள் விசாரிக்கப்படுவதற்கு முன்பு உங்களை நீங்களே சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள்’ என்ற ஹழ்ரத் உமர் (ரழி) அவர்ளின் கூற்றை நினைவில் வைப்போம்.
நாம் புனித ரமழானில் கழிக்கின்ற ஒவ்வொரு மணித்துளிகளையும், நாட்களையும் எவ்வாறு கழித்திருக்கின்றோம் என்பதை பரிசீலனை செய்துக் கொள்ள இந்த அட்டவணை கண்டிப்பாக உதவும் இன்ஷாh அல்லாஹ். . .
அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே…! தயாராகுவோம் நாம்…!
இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்!
இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்!
வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்!
இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!
புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்!
நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!
இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்!
ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!
அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்!
அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்!
சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!

Category: முஸ்லிம்
0 comments