மில்லத் நகர் மதரஸா நூருல் இஸ்லாமின் 20ம் ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்!
ஜீன் 20
மதரஸா நூருல் இஸ்லாமின் 20ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய மௌலவிகளுக்கு பாராட்டு விழா அழைப்பிதழ் இன்ஷா அல்லாஹ் நாளை :(21.06.2014) சனிக்கிழமை மாலை 3:00 மணியளவில் மில்லத் நகர் ஈத்கா மைதானத்தில் நடைப்பெறுகிறது
மெளலவி A.அஷ்ரப் அலி அவர்கள் கிராஅத் ஒதி விழாவை துவக்கி வைகிறார்.
அதன் பிறகு மாணவ- மாணவிகளின் நிகழ்ச்சி நடைப்பெறும்
அதன் தொடர்ச்சியாக மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
அதன் பிறகு புதிய மெளலவிகள் பாராட்டு நிகழ்ச்சி நடைப்பெறும்.
பட்டிமன்றம் தலைப்பு :
மாணவர்களின் உயர்வுக்கு பெரிதும் காரணமாக இருப்பது செல்வமா ? ஒழுக்கமா?
மெளலவி ஜமால் முஹம்மது ஹீசைன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு அற்ற உள்ளார்



Category: உள்ளுர் செய்தி
0 comments