சிம் cardல் அழிந்து போன தகவல்களை மீண்டும் பெற வேண்டுமா?
நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும்.
அதன் லின்க்
மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.
http://www.mediafire.com/download/skyx0y79qamp65k/simcard+recovery.rar
அதன் லின்க்
மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.
http://www.mediafire.com/download/skyx0y79qamp65k/simcard+recovery.rar
Category: துனுக்குகள்

0 comments