.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

புஷ்ரா நல அறக்கட்டளையின் பிப்ரவரி மாதந்திர கூட்டம் அழைப்பு!

Unknown | 10:00 AM | 0 comments


அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)..... 


நமது புஷ்ரா நல அறக்கட்டளையின் பிப்ரவரி  மாதந்திர கூட்டம்  இன்ஷா அல்லாஹ் நாளை(14-02-2014) துபாய் தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் இரவு 07:30 மணியளவில் நடைப்பெற உள்ளது. 
                                        கூட்டம் முன் கூட்டியே நடைபெறுவதால் உங்கள் சேமிப்பு மற்றும் தவணைகள் 7 மணி முதல் 7:30 வரை நடைப்பெறும்.  

எனவே புஷ்ரா நல அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறமால் கலந்து கொள்ளும் படி அன்புடன்  கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
M.அப்துல்லா பாஷா.
தலைவர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1