அபுதாபியில் மிதமான மழை!
09-02-2014
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
துபை மற்றும் அபுதாபியில் கடந்த இரண்டு நாட்களகவே கடும் காற்றும் குளிறும் இறுந்து வந்த நிலையில் தற்போது காலை 8 மணி முதல் அபுதாபியில் மிதமான மழை பெய்து வருகிறது.
வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் கவனமான முறையில் ஓட்டி வாருங்கள்.
Category: வளைகுட செய்தி
0 comments