திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு !! பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
Unknown |
8:00 PM |
0
comments
தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் துப்பாக்கி தொழிற்சாலையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Labourer (Semi-Skilled)
மொத்த காலியிடங்கள்: 30
சம்பளம்: ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பரிவினருக்கும் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடங்களும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு(Trade Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை The General Manager, Ordnance Factory, Tiruchirapalli என்ற பெயருக்கு Indian Postal Order (IPO) ஆக எடுத்து அனுப்ப வேண்டும். SC/St/PH பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விணணப்பிக்கும் முறை: www.oftdr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தப்பின் அதன் பிரிண்ட் அவுட்டை வதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி கையெழுத்திட்டும், தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Ordnance Factory, Tiruchirapalli-620016.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2014
Category: வேலைவாய்ப்பு
0 comments