சிறுபான்மை மாணவர்களுக்கு இலவச ஐஏஎஸ் பயிற்சி! தொடர்புக்கு….
சிறுபான்மைச் சமுதாய மாணவர்களுக்கு இலவச IAS பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. உரிய காலத்தில் இது பயன்படுத்தப்படாவிட்டால் வழக்கம்போல திரும்பிச் சென்று விடும். பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதில் சேரத்தகுதி உடையோர். சென்னை மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வெளியூர் மாணவர்களுக்கு ரூ2000 உதவித்தொகையும் உண்டு.. ஆர்வமுடையோர் நமது கல்வி வழிகாட்டல் ஒருங்கிணப்பாளர் பேரா.எம்.எஃப்.கான் அவர்களைத் தொடர்பு கொள்க. அலைபேசி எண்கள் : 9840259611, 9677109759.
இந்த பயிற்சி மையம் சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் சர்வ காலச்சாலை வாளகத்தில் ( முன்னால் கிரசண்ட் இஞ்னியரிங் காலேஜ்) நடை பெற இருப்பது கூடுதல் தகவல்.
தகவல் :சமூக ஆர்வலர் கீழக்கரை அலிபாட்சா.
தகவல் :சமூக ஆர்வலர் கீழக்கரை அலிபாட்சா.
Category: கல்வி, மாணவர் பகுதி
0 comments