வி.களத்தூர் ,வேப்பந்தட்டை பகுதியினர் குடும்ப அட்டை பெற நாளை சிறப்பு முகாம் பெரம்பலூரில் நடைபெறுகிறது!
பெரம்பலூர்,: குடும்ப அட்டை பெறுவதற்கான 2ம் கட்ட சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்திருப்பதாவது: குடும்ப அட்டை தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 2 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கி ல் நடத்தப்படுகிறது. இதன் படி முதற்கட்ட சிறப்பு முகாம் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக் கு கடந்த 1ம் தேதி நடத்தப்பட்டது. அதனை தொடர் ந்து 2ம் கட்ட முகாம் ஆலத்தூர் மற்றும் வேப்பந் தட்டை ஆகிய வட்டங்களுக்கு நாளை (15ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்கள் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கியதற்கான சான்று, குடியிருப்பதற்கான சான்று ஆகிய வற்றுடன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் குழந்தைகளின் பெயர்களை சேர்க்க அவர்களின் பிறப் புச் சான்றிதழ் நகல் இணை க்கவேண்டும். விண்ணப்பத்தில் பாஸ்போட் அளவு புகைப்படம் ஒட்டவேண் டும். குடும்பஅட்டையில் பெயர் சேர்க்க மற்றும் திரு த்தம் செய்ய விரும்வோர் பெயர் சேர்க்கப்பட வேண் டிய அல்லது பெயர் திருத்தப்படவேண்டிய நபருக்கா ன பிறப்புச்சான்றிதழ் அல் லது கல்வி நிலையத்தில் படித்து வருவதற்கான சான் றிதழ் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். குடும்ப அட்டையில் பெயர்நீக்கம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கப்பட வே ண்டிய நபரின் திருமணஅழைப்பிதழ் அல்லது இறப்பு ச் சான்றிதழ் நகலைக் கொ ண்டுவர வேண்டும். மனுவு டன் அசல் குடும்ப அட்டை தாக்கல் செய்யவேண்டும். விண்ணப்பங்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட் களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே அனை வருக்கும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திப் பயன்பெறவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Category: மாவட்ட செய்தி
0 comments