HCL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) கோவை & சென்னையில் வேலைவாய்ப்பு!
HCL Technologies நிறுவனத்தின் கோவை & சென்னை கிளையில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு கொச்சினில் நாளை(ஜனவரி-30) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.
கூடுதல் தகவல்கள் :
Skills :
Note 1: Good Communication Skills
Note 2: Immediate joinees are preferred
Note 3: Willing to Work in Rotational Shifts
CTC : 1.44L & 1.64L
Job Location : Coimbatore & Chennai
QUALIFICATION CRITERIA
Experience : 0 – 1 Years
Salary : 1.44L & 1.64L
Job Location : Coimbatore, Chennai
Qualification : Any Graduate, B Com, BBA, BA, MBA/PGDM, M Com
Walkin Details
Date : 30th Jan 2014, Thursday.
Time : 10am 1pm
Walkin Address : St. Albert’s College, Banerji Road, Ernakulam, Kochi, Kerala 682018
Category: வேலைவாய்ப்பு
0 comments