.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

Unknown | 7:00 PM | 0 comments

பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Attendant, Office Asst, Counsellor & Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 09
jan 26 - vazhikatti bank-of-india
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Member of faculty – 03
02. Office Assistant – 03
03. Attendant – 02
04. Counsellor (F.L.C.)- 01
வயது வரம்பு:
01 . Counsellor (F.L.C.) பணிக்கு 65க்குள் இருக்க வேண்டும்..
02 . மற்ற அனைத்து பணிகளுக்கும் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
01.Member of Faculty பணிக்கு MSW/M.A. in Rural Development/ M.A.in Sociology/ Psychology/ B.Sc. (Ag.)/ B.A. with B.Ed. கற்பிக்கும் திறனுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
02. Office Attendant பணிக்கு BSW/ BA/ B.Com) ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
03. Attendant பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
04. Counsellor பணிக்கு வங்கி துறையின் கிராமப்புற கிளைகளில் கடன் துறை வங்கி அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Bokaro Zonal Office, E-17,
First floor, City Centre,
Sector – 4, B.S. City, Bokaro,
Pin – 827004 (Jharkhand)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30-01-2014
நேர்காணல் நடைபெறும் தேதி: 08-02-2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1