.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் நாளை ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு!

Unknown | 7:28 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
தேர்வு புதன்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியிடங்களுக்கான ஆள் தேர்வு முகாம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
இதில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தங்களது பாஸ்
போர்ட் அளவு புகைப்படம்- 2 மற்றும் தங்களது கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ், அவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1