Accenture நிறுவனத்தில் B.com, BBA பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!
Accenture நிறுவனத்தில் B.com, BBA, BCA, B.Sc உள்ளிட்ட பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணிக்கு விண்ணபிக்க கடைசி தேதி மார்ச்-19, 2014 ஆகும்.
கூடுதல் தகவல்கள் :
Job details
1) Graduate Freshers ( B.Com,BBA,BBM, BCA, B.Sc)
2) BE/Btech are not eligible.
3) Candidate must be flexible for NIGHT SHIFTS.
4) Good communication skill
5) Good knowledge in Basic Accounting for B.Com and BBA Graduates
மேற்கண்ட கல்வி தகுதி படைத்தோர் உங்களின் Updated Resume-ஐ கீழ்காணும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் .
parisikha.neog@accenture.com -
Category: வேலைவாய்ப்பு
0 comments