U.A.E ( துபை ) வேலைவாய்ப்பு.. சென்னையில் நேர்முகத் தேர்வு!
அமீரகத்தில் (துபை,அபுதாபி.ஷார்ஜா,ராசல்கைமா) போன்ற இடங்களில் புதிய வேலை வாய்ப்புக்கள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான நேர்முகத் தேர்வு வரும் 06/12/2013 வெள்ளிக் கிழமை காலை 9:00 மணியிலிருந்து சென்னையில் நடைபெற இருக்கிறது.
கீழ காணும் வேலைகளுக்கு ஆள்கள் தேவைப் படுகிறார்கள்.அந்த வேலைகளுக்கான சம்பள விபரமும், சென்னையில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களும் இத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளது.
வேலை தேடிக் கொண்டிருப்போர் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Number of candidates and Salary in AED mentioned below;
1 Electricians-ITI Qualified 25 1200-1500
2 Welders(Steel & Aluminium)-ITI Qualified 30 1200-1500
3 Fitters-ITI Qualified 35 1200-1500
4 Painters-ITI Qualified 10 1000-1500
5 Steel Fabricators-ITI Qualified 20 1200-1500
6 Aluminum Fabricators-ITI Qualified 25 1200-1500
7 CNC Operators-ITI Qualified 20 1400-1500
8 Machine Operators Glass/Vinyl Print-ITI Qualified 15 1400-1500
9 Vinyl Applications/Plasters 40 1200-1500
10 LED-Electronics Technician 10 1400-1500
11 Plasticians-Plastic Sign Maker 15 1200-1500
12 Metal man Metal Smith -ITI Qualified 15 1200-1500
13 Mechanic-vehicles/Generators-Diesel & Petrol -ITI Qualified 10 1200-1500
14 Drivers UAE LTV Valid License 30 1500-1750

Minimum 3 years experience in their respective fields required. Visa approval for the above workers are ready. Immediate departure and long term employment are guaranteed.
Contact :
Arul.G (+91 8124449023, 9840775480)
Faiz Ahmed A.S (+91 9444751757)
Email: gulfservicemaa@gmail.com
Arul.G (+91 8124449023, 9840775480)
Faiz Ahmed A.S (+91 9444751757)
Email: gulfservicemaa@gmail.com
Category: வேலைவாய்ப்பு

0 comments