.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கப்ரில் - வேதனைகளும் காரணங்களும்!

Unknown | 7:30 PM | 0 comments


 கப்ரில் - வேதனைகளும் காரணங்களும் -

*************************************

1. கடமையான தொழுகையை புறக்கணித்தால்--- பெரும்
பாறாங் கல்லால் தலை நசுக்கப்படும்
புகாரி :-1143.

2. பொய் சொன்னால் ---- முகம் கூர்மையான ஆயுதத்தால்
குத்தி கிழிக்கப்படும்.
புகாரி :-1143

3. விபச்சாரம் செய்தால் -----
கீழே நெருப்பு மூட்டப்பட்டு பெரும் பாத்திரத்தில் போட்டு தீ
வைத்து கொழுத்தப்படும் .
புகாரி :-1143

4. கோள் �சொன்னால் ----- கப்ரில் கடுமையான
வேதனை �செய்யப்படும் .
புகபுகாரி :-216.

5. சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாமல் இருந்தால் -----
கப்ரில் கடுமையான வேதனை செய்யப்படும் .
புகாரி :-216.

மேற்கண்ட அனைத்தும் கப்ரில் கொடுக்கப்படும்
தண்டனை ...!
மறுமையில் வேறு தண்டனை ...!

அல்லாஹ்வை அஞ்சி குற்றச்செயல்களி
லிருந்து விலகி இருப்போம் ....!
 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1