.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

டிசம்பர் 11 முதல் 21 வரை ஷார்ஜாவில் தன்ணீர் திருவிழா!

Unknown | 3:17 PM | 0 comments

sw1
ஷார்ஜா : ஷார்ஜா அல் மஜாஸ் பார்க்கில் டிசம்பர் 11 முதல் 21 வரை தண்ணீர் திருவிழா நடைபெற்று வருகிறது.
காலநிலை மாற்றத்தையடுத்து அமீரகத்தில் துவங்கிய குளிர்காலம் மற்றும் பள்ளி விடுமுறையினை கருத்தில் கொண்டு இவ்விழா வருடந்தோறும் பொதுமக்கள் குறிப்பாக மாணாக்கர்களை கவரும் வண்ணம் நடைபெறுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாய் இந்நிகழ்வு அமைந்து வருகிறது.
வருடந்தோறும் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமனோர் இவ்விழாவைக் கண்டு களிக்கின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1