.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் தெற்கு தெரு வபாத்துச் செய்தி!

Unknown | 6:59 AM | 0 comments

வி.களத்தூர்  தெற்கு  தெரு மர்ஹும்  குன்தடி ஹாஜியார் அவர்களின் 
மனைவிஅம்மாஜான்அவர்கள் இன்று (12-12- 13)இரவு 7.45  மணியளவில்
வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.  இவர் முஹம்மது இப்ராஹிம் அஹ்ம்மது பாஷா மற்றும் மஹசர்அலி அவர்களின் தாயார் ஆவார்.இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9.30 மணியளவில் 
நல்லடக்கம் செய்யப்படும். 

 ( அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக்    கொள்கிறோம்.)

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1