தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கான தனி இணைய முகவரி!
தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கென்றே தனியாக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளு ம் வசதி யும் செய்யப்பட்டுள்ளது.
http://cmcell.tn.gov.in/login.php
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்..
Chief Minister’s Special Cell ,
Secretariat, Chennai – 600 009.
Phone Number : 044 – 2567 1764
Fax Number : 044 – 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
http://cmcell.tn.gov.in/login.php
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்..
Chief Minister’s Special Cell ,
Secretariat, Chennai – 600 009.
Phone Number : 044 – 2567 1764
Fax Number : 044 – 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
தகவல் – முகநூல்
Category: மாநில செய்தி


0 comments