திருச்சி M.I.E.T. பள்ளிவாசலுக்கு தலைமை இமாம் தேவை.
அஸ்ஸலாமு அலைக்கம்.
திருச்சி M.I.E.T. கல்வி நிறுவனங்கள் அல்லாஹ் வின் நாட்டப்படி, வருகின்ற செப்டம்பர் 06-ம் நாள் வெள்ளிக்கிழமை தமது மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொது மக்கள் பயன் பாட்டிற்கான, புதிய பள்ளிவாசலை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கின்றது.
அப்பள்ளிவாசலுக்கு அழகிய தஜ்வீத் முறையில் கிராத் ஓதவும் பயனுள்ள பயான்களை நிகழ்த்தவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் ஆர்வமுடன் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைமை இமாமை தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
தகுதி வாய்ந்தவர்கள் நிர்வாகத்தை அனுகலாம்

Contact Person Shahul Hameed P.A to Chairman
Chairman Office Land line :0431.2660302 (10:00am to 6:00 pm)
M.I.E.T EDUCATIONAL INSTITUTIONS
CHAIRMAN'S OFFICE
"C" Block,
Gundur Trichy 620 007
Trichy -Pudukkottai Road
Indeed in theMessenger of Allah you have an excellent example to follow for who ever hopes in Allah and the Last Day and remembers Allah much.
Al Quran (33:21)
இன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அன்று ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக பரிகாரமாக எந்த நஷ்ட ஈடும் பெறப்படாது. யாருடைய பரிந்துரையும் அதற்கு பலனளிக்காது. அவர்கள் எவர் மூலமாகவும் எந்த உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
அல் குர்ஆன் (02-123)
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment.
Al Quran (20:124)
மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? Al Quran (47:24)
AYFA Yusuf, Trichy

9585510788 Transport Officer
M.I.E.T EDUCATIONAL INSTITUTIONS
Category: வேலைவாய்ப்பு
0 comments