வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு அல் கவ்சர் தெரு கொரக்காவாடி அப்துல் கரிம் மகன் கலிபுல்லாஹ் என்பவர் இன்று (9-09-2013) காலை சுமார் 11.30 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மஃபிரத்திற்காக துஆச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Category: இறப்புச் செய்திகள்


0 comments