வீட்டில் இருக்கும் பெண்கள் கவனத்திற்கு கட்டாயம் படிக்கவும்!!!
அஸ்ஸலாமு அலைக்கும்.....
1.அண்டை வீட்டினருடன் இஸ்லாம் சொல்லும்
முறைப்படி நடக்க வேண்டும்...
நாம்
சமைக்கின்ற
உணவை சிறிது அவர்களுக்கு கொடுக்கலாம்.
நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்ய
வேண்டும்.
அவர்களை சொல்லாலோ,
செயலாலோ துன்புறுத்தக் கூடாது.!
2.வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களிடம்
மென்மையான முறையில் நடக்க வேண்டும்.
அண்ணலார் வீட்டு வேலை செய்பவர்களிடம்
எவ்வாறெல்லாம் பாரபட்சம் இல்லாமல்
நடந்து கொண்டார்கள்?
வேர்வை உலர்வதற்க்கு முன்
கூலியை கொடுக்க சொன்னார்கள். கடுமையான
வேலையில் உதவி செய்ய ஏவி உள்ளார்கள்
என்பதை சரியாக முறையில் பேணுவதும்
அழைப்பு பணியே ஆகும்.!
3.அண்டை வீட்டில்
நோயுற்றால் நலம் விசாரியுங்கள்...!
4.கஸ்டமான துக்க வேளைகளில்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.!
5.நல்லவை நடந்தால்
வாழ்த்து சொல்லுங்கள். !
6.தீயவை நடந்தால்
அனுதாபம் தெரிவியுங்கள்.!
7.நம் வீட்டு நிகழ்ச்சிகளில்,விருந்தில்
கண்டிப்பாக அவர்களை அழையுங்கள்.!
8.மார்க்கம் அனுமதித்த அவர்கள்
வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.. !
9.
அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு பரிசுப்
பொருளுடன் புத்தகங்கள், சிடிக்கள், நோட்டிஸ்
போன்றவற்றை கொடுங்கள்....!
10.பஸ்,ரயில்
போன்ற பொது இடங்களில் அவர்களுக்கு இடம்
கொடுப்பதும், அவர்களுடைய
சுமையை அல்லது லக்கேஜை வாங்கி உதவுவத
அழைப்பு பணியே ஆகும்.!
11.வீட்டிலும்
வெளியிலும் இஸ்லாத்தை முழுமையாக
கடைபிடியுங்கள்.!
12. நம் குழந்தைகளுக்கு போதிக்கும்
நற்பண்புகள் அடுத்தவர்களை கவரும். !
13. நம்
வீட்டுக்கு வெளியே சின்னதாக ஒரு சிலேட்
அல்லது போர்டில் தினம் ஒரு ஹதீஸ்
எழுதி வைக்கலாம்....!
உதாரணமாக
மனிதர்களுக்கு உதவி செய்பவனுக்கு இறைவன்
உதவி செய்வான்....
மனிதர்களுக்கு இரக்கம்
காட்டுபவனுக்கு இறைவன் இரக்கம்
காட்டுவான்.....
ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.....
போன்ற
பிறர் நலம் பேண சொல்லும்
பொன்மொழிகளை அவர்கள் கண்ணில்
படும்படி எழுதி வைத்து இறுதி தூதரை அவர்க
பெண்ணின் கடமையாகும்.!
இவையெல்லாம்
மற்றவர்கள் நம்
மீது மதிப்பு ஏற்படுத்துவதோடு நம்
இஸ்லாத்தை சார்ந்த மற்றவர்களையும்
ஊக்கப்படுத்தும். நற்பண்புகளை மேலும்
வளர்த்துக்கொள்ள செய்யும்!!!
முஸ்லிம் சகோதரி.
Category: முஸ்லிம்
0 comments