வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் தெற்குதெரு உளுந்தூர்பேட்டை E. முஹம்மது சுல்தான் அவர்களின் மகளும், செல்வ முஹம்மது (வேப்பூர்) அவர்களின் மனைவி ஐசாக்கனி என்பவர் இன்று (24-09-2013) மாலை வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.
Category: இறப்புச் செய்திகள்



0 comments