வபாத்துச் செய்தி
வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு முப்பத்தி மூன்று (33) வீடு அப்துல் சமது என்பவர் இன்று (5-09-2013) காலை சுமார் 8.30 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மஃபிரத்திற்காக துஆச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Category: இறப்புச் செய்திகள்
0 comments