.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 10,500 ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.விண்ணப்பிப்போர் கவணத்திற்கு...

Unknown | 9:06 PM | 0 comments

தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 18-30 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு படித்த ஆண்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

வயது : 18 – 25(OC), 18 – 27(BC), 18 – 30(SC, ST)

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

காலியிடங்கள் : 10,500 (ஆண்கள் மட்டும்)

ஊதியம்: மதிப்பூதியமாக ரூ.7,500 மட்டும் வழங்கப்படுகிறது.

உடல் தகுதி: Height : 170 cms, Chest : 81 cm with expansion of 5 cm

கட்டணம் : ரூ.100விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ, நேரிலோஅளிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

மேலும் தகவல்களை படிக்க: அறிவுரை கையேடு

மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க:இங்கே செல்லவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2013

தேர்வு தேதி :10.11.2013

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1