வி.களத்தூர் -மில்லத் நகரில் நடைபெற்ற சிறப்பு இப்தார் விருந்து.
வி .களத்தூர் .ஆகஸ்ட் 04.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
நேற்று(03-08-2013) மில்லத் நகர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது .இதில் நமது ஊரை சார்ந்த பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்கள் ..
அப்போது எடுக்கப் பட்ட சில புகைப்படம் .உங்கள் பார்வைக்கு ......
Category: உள்ளுர் செய்தி
0 comments