புஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் பெருநாள் கேக் ஆர்டரை கொடுத்து பயனடைவீர்!
வி.களத்தூர்: புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை , தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்கானும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இந்த வருடம் முதல் நமது ஊர் மக்களுக்கு மிக்ஸ் சுவீட் விநியோகம் செய்யப் படுகிறது .ஒரு கேக்கின் விலை 13 திர்ஹம் மட்டுமே!
ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 13 DHS மட்டுமே!
ஆர்டர் பெறும் கடைசி தேதி :05 : 08 : 2013.
கேக் மற்றும் சுவீட் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்:
A . அப்துல் சலாம்- 055 1153584.
S .பைஜூர் ரஹ்மான் -055 2893450.
M .அப்துல்லா பாஷா -055 3878421.
S .நூர் முஹம்மது -055 1678025.
A .சம்சுதீன்(அல்குஸ்) -050 3685044.
K .அப்துல் ஹக்கீம்(அபுதாபி) -055 9394304.
M .ஜபார் அலி(அபுதாபி) -055 7565955.
M .இதாயத்துல்லா -056 3956991
0 comments