வி.களத்தூர் நேஷனல் ரூம் வாசிகளின் இஃப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
துபாய் .ஜூலை27. துபை டேராவில் உள்ள அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று மாலை(26-07-2013)வி.களத்தூர் நேஷனல் ரூம் நண்பர்களின் 5 வது இஃப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. ரூமில் இடம் பற்றாக்குறை காரணமாக இந்த வருடம் ஹோட்டலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.நமது ஊர் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்கள். நிகழ்ச்சியில் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரூம் சார்பாக H.ஷர்பு தீன் அவர்கள் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்..
Category: துபாய்
0 comments