வபாத்துச் செய்தி!
V.களத்தூர் நடுத்தெரு மர்ஹும் T.M.K முஹம்மது ஹனிபா அவர்களின் மனைவியும் ,நடுக்கடை சாகுல் ஹமீது தாயாருமான ஹாஜியா பாத்திமா பீவி என்பவர் இன்று (24/07/2013)காலை சுமார் 4.00 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று (24/07/2013) மாலை அஷர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். (அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Category: இறப்புச் செய்திகள்
0 comments