அமீரகம்.ஷார்ஜாவில் நடந்த உலக கின்னஸ் சாதனை இஃப்தார் நிகழ்ச்சி !
ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரிய நகரில் ஒன்றான ஷார்ஜாவில் நேற்று (20/07/2013 )சனிக்கிழமை அன்று ஷார்ஜாவின் மிக நீளமான அழகிய கடற்க்கரையைக் கொண்ட புஹைரா கார்னிச் பகுதியில் கின்னஸ் சாதனையாக இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது.
600 மீட்டர் நீளத்தில் இருக்கையுடன் கூடிய நீண்ட டேபிள் அமைத்து இஃப்தருக்கான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் சிறுவர் சிறுமியர்களென பன்னாட்டவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஒரு சில நமதூர் சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.இந்த இஃப்தார் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் புகைப்படங்கள் இதோ ......
.

Category: துபாய்
0 comments