மோடிக்கு விசா வழங்க கூடாது - 65 எம்.பி க்கள் ஒபாமாவுக்கு கடிதம்.........!!
.
குஜராத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா தொடர்ந்து விசா வழங்க மறுத்து வருகிறது.
ஆகையால் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க பிஜேபி பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மோடிக்கு விசா வழங்க வலியுறுத்தி பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இதற்காக தீவிர முயற்சி எடுத்து அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க கூடாது என்ற கையெழுத்து இயக்கத்தை பாராளுமன்ற எம்.பி.யான முகமது அதீப் தொடங்கினார்.
அதன்படி 12 கட்சிகளைச் சேர்ந்த 65 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத்சிங் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 65 எம்.பிக்களின் கையெழுத்திட்ட கடிதம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எது எப்படியோ மீண்டும் அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்...

Category: மாநில செய்தி
0 comments